குலங்குத்தி

குலங்குத்தி கனலி விஜயலட்சுமி  kanaliviji@gmail.com  “ரீ… இங்க வா… உன் கூட கொஞ்சம் பேசணும். நான் முன்னால பறக்குறேன் என் கூடவே வா…” “சரி ராணி இதோ நான் வந்துட்டேன்” செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு உடனடியாக ராணி தேனீயின் பின்னால் ரீ பறந்து போனது. குட்டி தேனீக்களுக்கு கூட்டை சுத்தம் செய்யச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென்று இப்படி இளையராணி கூப்பிட்டது ரீக்கு ஆச்சரியமாக இருந்தது. இருந்தாலும் மறுத்துப் பேசவோ அனுசரிக்காமல் இருக்கவோ முடியாது என்பதால் […]

குலங்குத்தி Read More »